Subscribe:

Ads 468x60px

Pages

Saturday, June 4, 2011

தழுவல்!


பாறைகளை இதயமாக கொண்ட மலைகளை 

மெல்லிய மேகங்கள் தழுவி செல்வது போல,,,

என் தோழிகளையும் தோழர்களையும் இதயமாக 

கொண்ட நம் மெல்லிய நட்பை தழுவி செல்வேன் !!!

0 comments:

Post a Comment