skip to main
|
skip to sidebar
Subscribe:
ஜெசியின் எண்ணங்கள்
எனது எண்ணங்களின் வெளிப்பாடு
Ads 468x60px
Pages
Home
Wednesday, July 6, 2011
வாடாத பூக்கள்
என் தோட்டத்தில்
மட்டும் என்றும்
வாடாத பூக்கள்
நட்பு பூக்கள் .!!!
Saturday, June 18, 2011
முகவரி
ஒருமுறை
பதிவு செய்தாலும்
என் இதயம் தொலைக்காத
முகவரியாய்.... என் இதயத்தில்
என்றும் உங்கள் நட்பு இருக்கிறது!!!
Wednesday, June 15, 2011
அழுகை
தனக்கு
தெரிந்த
மொழியில்
அம்மாவுக்கு
ஆறுதல் சொல்கிறது .
பிறந்த குழந்தை . அழுகை !!!
Tuesday, June 7, 2011
கவிதை காதல்
நான்
எழுதிய
அனைத்துமே
கவிதையானது!
ஆம்!-நான்
காதலிக்க
கற்றுக்கொண்டேன்
உங்களை அல்ல!
கவிதையை !!!
Saturday, June 4, 2011
நம்பிக்கையில்!
யாருக்கும் தெரியாமல் ,
யாரிடமும் சொல்லாமல் ,
உங்கள் நட்பை நேசிக்கிறேன் .
அந்த நட்பு ,,,
உங்களுக்கே தெரியாமல்
ஒரு நாள் என்னையும்
நேசிக்கும் என்ற நம்பிக்கையில் !!!
இதயம்!
என் நண்பர்களை - என்
இதய கூட்டில் வைப்பேன் !
அவர்களின் நட்பை - என்
இதயத்தின் இதமான
சூட்டில் வைத்து காப்பேன் !!!
தழுவல்!
பாறைகளை இதயமாக கொண்ட மலைகளை
மெல்லிய மேகங்கள் தழுவி செல்வது போல,,,
என் தோழிகளையும் தோழர்களையும் இதயமாக
கொண்ட நம் மெல்லிய நட்பை தழுவி செல்வேன் !!!
Labels
காதல்
(1)
நட்பு
(4)
நிலை
(1)
ஹைக்கூ
(1)
About Me
கவி ஜெசி
மண்ணை தோண்டி தேடு ! விண்ணை தாண்டி தேடு ! மனதை குடைந்து தேடு !
View my complete profile
Labels
காதல்
(1)
நட்பு
(4)
நிலை
(1)
ஹைக்கூ
(1)
Blog Archive
▼
2011
(7)
▼
July
(1)
வாடாத பூக்கள்
►
June
(6)
Followers
Powered by
Blogger
.